#Sivakarthikeyan சிவகார்த்திகேயனின் டவுசர் காலம்!http://bit.ly/1lcHRfC
அப்போதே நிறைய லவ் பண்ணி பல்பு வாங்கி வருத்தப்படும் டவுசர் பாயாக இருந்திருப்பார்.
ரண கொடூர ரஜினி ஃபேனாக இருந்திருப்பார். ரஜினி போல வெட்கப்படுவது, விரல்கடித்து சிரிப்பது என எல்லாவற்றையும் அப்போதே செய்து பார்த்திருப்பார்.
முழுமையாகப் படிக்க : http://bit.ly/1lcHRfC
No comments:
Post a Comment