Wednesday, 23 April 2014

அமைதியா சைலன்ட்டா இருங்க! http://bit.ly/Qxcejj
''பொதுவா முதல் பட இயக்குநர்கள் எப்பவும் ரெண்டு மூணு ஸ்கிரிப்ட் தயாரா வெச்சிருப்பாங்க. ஆனா, நான் பண்ணது 'காதலில் சொதப்புவது எப்படி?’னு ஒரே ஒரு ஸ்கிரிப்ட்தான். அடுத்து எந்த மாதிரிப் படம் பண்ணலாம்னு எக்கச்சக்கமா யோசிச்சப்ப சிக்கினதுதான் இந்த லைன்.
மலையும் மலை சார்ந்த ஏரியாவுமான மூணாறை மனசுல வெச்சு கதை எழுதிட்டேன். யோசிச்சுப் பார்த்தா, இது மலையாளத்துக்கும் 100 சதவிகிதம் பொருந்தும்...
See More

No comments:

Post a Comment