கவுண்டமணி, வடிவேலு என இரண்டு காமெடி ராஜாக்களுடன் நடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் 'நமோ நாராயணன்’. 'நாடோடிகள்’ ஃப்ளெக்ஸ் புகழ் நமோ நாராயணன்தான். ''ஆமாங்க, 'வாய்மை’ படத்தில் கவுண்டமணி அண்ணன், 'தெனாலிராமன்’ படத்தில் வடிவேலு சார் ரெண்டுபேர்கூடவும் நடிச்சுப்புட்டோம்ல'' என்று சிரிக்கிறார்.
முழுமையாகப் படிக்க : http://bit.ly/1hVWaly
No comments:
Post a Comment