Saturday, 19 April 2014

''ரவி சாரும் நயன்தாராவும் இப்ப ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்காங்க. அந்தப் பட ஷூட்டிங் பிரேக்ல ரவி இந்தக் கதையை நயன்கிட்ட சொல்லியிருக்கார். அவங்களுக்கு கதை ரொம்பப் பிடிச்சுப்போய், 'நானே நடிக்கிறேன்’னு சொல்லியிருக்காங்க. அடுத்தடுத்த படங்கள்ல ரவியும் நயன்தாராவும் ஜோடியா நடிச்சா ரிசப்ஷன் எப்படி இருக்கும்னு யோசிச்சுட்டே இருந்தோம்.
முழுமையாகப் படிக்க : http://bit.ly/1eM82XZ


No comments:

Post a Comment